நாம் என்ன செய்கிறோம் ?

Component 1 - Implementation of the PHC System Reorganization and Strengthening Strategies (US$185 million World Bank Financing)

Definition

Component 1 will support the MoH and the provinces to implement the PHC system reorganization and strengthening strategies through the routine health sector planning and budget execution systems.

Three Thematic Areas

Five results areas to be supported by the project

  • PHC policy and standards defined to support implementation
  • PMCI capabilities and services strengthened for more comprehensive and quality care
  • Supportive systems developed to facilitate improved PHC delivery, with a focus on NCDs
  • Health system empowers and becomes more responsive to the demands of the population
  • Utilization of PHC services, with a focus on NCD detection and active follow-up, is increased

what we do org

DLI உடன் பிரதேசங்களின் பெறுபேறு பற்றிய விபரம்

ஆக்கக்கூறு 2 - கருத்திட்ட அமுலாக்கல் உதவி மற்றும் புத்தாக்க மானியம் (அமெரிக்க டொலர் 14.22 மில்லியன்)

  • துணை ஆக்கக்கூறு 2.1 கருத்திட்ட முகாமைத்துவம், இணைப்பாக்கம் மற்றும் ஒழுங்கான கருத்திட்ட கண்காணிப்பு என்பவற்றிற்கு உதவியளிக்கும்
  • துணை ஆக்கக்கூறு 2.2 சுகாதார தேவைகள் கேள்வி, பயன்பாடு மற்றும் அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதில் உள்ள தரம் என்பவற்றை மதிப்பீடு செய்வதற்கான சரியான மதிப்பீட்டுடன் செயற்பாட்டு ஆய்வுகளையும் சேர்த்து பெறுபேறுகளை சரிபார்ப்பதற்கு உதவிசெய்கிறது.
  • துணை ஆக்கக்கூறு 2.3 போட்டி ரீதியான சிறிய மானிய பொறிமுறை ஊடாக சேவை வழங்கும் புத்தாக்கங்களுக்கு உதவிசெய்கிறது.

ஆக்கக்கூறு 3 - அவசர நிகழ்வுக்கு பதிலளிக்கும் ஆக்கக்கூறு (அமெரிக்க டொலர் 0 மில்லியன் உலக வங்கி நிதியிடல்)