நாங்கள் யார்?

PSSPயின் கருத்திட்ட முகாமைத்துவ அலகு பின்வரும் பிரதான பதவிகளை உள்ளடக்கி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவையாவன, கருத்திட்ட பணிப்பாளர், பிரதி கருத்திட்ட பணிப்பாளர்கள், (MoH மற்றும் MPCLGS) கருத்திட்ட அலுவலர்கள், விலைமனுக் கோரல் நிபுணர்கள், FM நிபுணர்கள், கணக்காளர்கள், (MoH மற்றும் MPCLGS) உள்ளக கணக்காய்வாளர்கள், M&E நிபுணர்கள் (MPCLG) M&E அலுவலர்கள் (MoH) தொடர்பாடல்கள் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) அதிகாரிகள், மாகாண கருத்திட்ட முகாமையாளர்கள், மாகாண கருத்திட்ட அலுவலர்கள் மற்றும் பிராந்திய கருத்திட்ட இணைப்பாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து ஏனைய தகுந்த நிர்வாக மற்றும் தெரில்நுட்ப துணை பணியாட் தொகுதியினர்.

NSCயில் இணை தலைமை வகிக்கின்ற MoH மற்றும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு (MPCLG) செயலாளர்களுக்கு கருத்திட்ட பணிப்பாளர் அறிக்கைகளை சமர்ப்பிப்பார். கருத்திட்ட அமுலாக்கலில் தலையீடுசெய்கின்ற மகாண மற்றும் பிராந்திய கருத்திட்ட பணியாட் தொகுதியினர் கருத்திட்ட முகாமைத்துவ கட்டமைப்பில் ஒருங்கிணைப்பு பாகமாக இருத்தல் முக்கியமாகும்.

மகாண மற்றும் பிராந்திய கருத்திட்ட பணிப்பாளர்கள் பல்வேறு பங்கீடுபாட்டாளர்களுடன் இணைப்பாக்கம் செய்துகொள்ளும் பொறுப்பை வகிக்கின்றனர். அத்துடன் கருத்திட்டத்தின் முன்னேற்றத்தையும் செயலாற்றுகையையும் அறிக்கைப்படுத்தும் பொறுப்பையும் வகிக்கின்றனர்.

org main